வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பவித்ரன் (வயது 25). திருமணமாகாத இவர் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் 2 வருடமாக ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவித்ரன், மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story