வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை

திருமங்கலம்

உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பு. இவரது மகன் லக்ஷ்மணன் (வயது 27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கரையான்பட்டியில் உள்ள இவரது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் இரவு தூங்கச் சென்றவர் காலையில் அறையில் காணவில்லை. அவரை தேடிப் பார்த்த பொழுது உறவினர் தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சிந்துபட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story