வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகரரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 19). இவர் ஒழுங்காக வேலைக்குச் செல்லவில்லையாம். இதனை அவரது தந்தை கண்டித்தாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த முத்துகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story