புகை பிடித்ததை உற்றுப் பார்த்ததால் ஆத்திரம்.. வாலிபரை கொன்ற இளம்பெண் கைது

புகை பிடித்ததை உற்றுப் பார்த்ததால் ஆத்திரம்.. வாலிபரை கொன்ற இளம்பெண் கைது

புகை பிடித்ததை உற்றுப் பார்த்ததால் வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
8 April 2024 9:57 AM GMT
ஆசைக்கு இணங்காததால்.... இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளி : அதிர்ச்சி சம்பவம்

ஆசைக்கு இணங்காததால்.... இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளி : அதிர்ச்சி சம்பவம்

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை சுத்தியால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
2 April 2024 8:27 PM GMT
சென்னையில் பயங்கரம்: காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

சென்னையில் பயங்கரம்: காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

காதல் விவகாரம் இளம்பெண்ணின் அண்ணனுக்கு பிடிக்காததால் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
22 March 2024 11:40 PM GMT
காதலி பேசுவதை குறைத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலி பேசுவதை குறைத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததால் பெண்ணை அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
19 March 2024 10:29 PM GMT
கள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: அத்தையை கழுத்தை இறுக்கி கொன்ற வாலிபர்

கள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: அத்தையை கழுத்தை இறுக்கி கொன்ற வாலிபர்

சேலையால் அத்தையின் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 11:23 AM GMT
கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக்கொலை

கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக்கொலை

கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 March 2024 12:28 AM GMT
இன்ஸ்டாகிராம் பழக்கம்: பிளஸ்-2 மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

இன்ஸ்டாகிராம் பழக்கம்: பிளஸ்-2 மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

பிளஸ்-2 மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
8 March 2024 3:16 AM GMT
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்: வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்: வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
8 March 2024 1:07 AM GMT
வெள்ளியங்கிரி மலை ஏறிய வாலிபர் மயங்கி விழுந்து சாவு

வெள்ளியங்கிரி மலை ஏறிய வாலிபர் மயங்கி விழுந்து சாவு

வெள்ளியங்கிரி மலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
27 Feb 2024 2:24 PM GMT
தங்கும் விடுதியில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம்: பயத்தில் அலறியதால் இருவரும் போலீசில் சிக்கினர்

தங்கும் விடுதியில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம்: பயத்தில் அலறியதால் இருவரும் போலீசில் சிக்கினர்

மாணவியிடம் வாலிபர் நைசாக பேசி விடுதிக்கு அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
12 Feb 2024 9:05 PM GMT
இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலியை வெட்டிக் கொன்று எரித்த சைக்கோ வாலிபர்..

'இன்ஸ்டாகிராம்' கள்ளக்காதலியை வெட்டிக் கொன்று எரித்த 'சைக்கோ' வாலிபர்..

உயிரிழந்த பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 Feb 2024 1:20 AM GMT
சமூக வலைதளம் மூலம் பழகிய இளம்பெண்ணை போதை மருந்து கொடுத்து கற்பழித்த வாலிபர்கள்

சமூக வலைதளம் மூலம் பழகிய இளம்பெண்ணை போதை மருந்து கொடுத்து கற்பழித்த வாலிபர்கள்

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம் பெண்ணை அழைத்து சென்ற அந்த வாலிபர்கள் அவருக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்தனர்.
2 Feb 2024 9:17 PM GMT