சேலம் ஜங்ஷனில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


சேலம் ஜங்ஷனில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x

சேலம் ஜங்ஷனில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் 5-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார் அப்போது 5- வது பிளாட்பாரத்தில் தூத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற வந்த போது திடீரென ரெயில் முன் அந்த வாலிபர் பாய்ந்தார். உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து விரைந்து வந்த ரெயில்வே போலீசார் துண்டாகி கிடந்தவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story