சாமி வேடத்தில் பக்தர்கள்


சாமி வேடத்தில் பக்தர்கள்

நாமக்கல்

சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் கிராமத்தில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி விழாவில் காளியம்மன் மற்றும் காட்டேரி வேடம் அணிந்து வந்து பரவசப்படுத்திய பக்தர்களை படத்தில் காணலாம்


Next Story