திருமக்கோட்டை ராஜ விநாயகர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு


திருமக்கோட்டை ராஜ விநாயகர் கோவிலில்  சதுர்த்தி வழிபாடு
x
தினத்தந்தி 31 Aug 2022 10:11 PM IST (Updated: 31 Aug 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டை ராஜ விநாயகர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு நடந்தது.

திருவாரூர்

திருமக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி நடந்த சாமி வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story