புராதனவனேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
புராதனவனேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள நடராஜர் சன்னதியில், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பட்டுக்கோட்டை சிவ தொண்டர் சபையை சேர்ந்த சிவனடியார்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திருவாசக பதிகங்களை பாடினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், சாமிநாதன் சிவாச்சாரியார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire