வீரனார் சாம்பனார் கோவிலில் மண்டல பூஜை விழா


வீரனார் சாம்பனார் கோவிலில் மண்டல பூஜை விழா
x

திருமக்கோட்டை வீரனார் சாம்பனார் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது.

திருவாரூர்

திருமக்கோட்டை;

திருமக்கோட்டை நல்லான் பிள்ளை தெருவில் பழமை வாய்ந்த வீரனார் சாம்பனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று மண்டல பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் யாகம் வளர்க்கப்பட்டு சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story