கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x

கல்வீட்டு சுடலை மாடசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் கல்வீட்டு சுடலை மாடசாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம், அலங்காரபூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story