திருச்செங்கோட்டில் ரூ.17 லட்சத்து 21 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோட்டில்  ரூ.17 லட்சத்து 21 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம்
x

திருச்செங்கோட்டில் ரூ.17 லட்சத்து 21 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கமான மாணிக்கம்பாளையம் மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி ரக பருத்தி குவிண்டால் ரூ.10,199 முதல் ரூ.11,202 வரையும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.10,499 முதல் ரூ.11,352 வரை விற்பனை ஆனது. மொத்தம் 470 மூட்டை பருத்தி ரூ.17 லட்சத்து 21 ஆயிரத்துக்கு இலட்சத்திற்கும் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story