ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை


ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:46 PM GMT)

ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடந்தது.

சிவகங்கை

நாளை(செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட காட்சி.


Related Tags :
Next Story