பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்தது


பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்தது
x

பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அடுத்த அப்புவிளையில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உள்ள வளாகத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான அரசமரம் நின்றது. நேற்று மாலை வீசிய பலத்த காற்றில் மரம் வேருடன் சாய்ந்து கீழே விழுந்தது. இதனால் கோவில் சுற்றுசுவர் சேதம் அடைந்தது.


Related Tags :
Next Story