எருது விடும் விழா


எருது விடும் விழா
x

பாலக்கோடு அருகே எருது விடும் விழா நடைபெற்றது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே கம்மாளப்பட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் விழா நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று நடந்த எருது விடும் விழாவில் கம்மாளப்பட்டி, தோமலஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, கே.செட்டி அள்ளி உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க இளைஞர்கள் போட்டி போட்டி விரட்டி சென்றனர். காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.


Next Story