சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது


சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது
x

சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

திருப்பூரில் இருந்து கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நோக்கி நேற்று ஒரு சரக்கு ஆட்டோ சென்றுகொண்டு இருந்தது. பொன்மேடு என்ற இடத்தில் சென்றபோது எதிரே தனியார் பள்ளி வேன் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் மீது சரக்கு ஆட்டோ மோதி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. சரக்கு ஆட்டோவில் ஏற்றப்பட்டு இருந்து கோழி கழிவுகள் பள்ளத்தில் கொட்டின. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

1 More update

Related Tags :
Next Story