வாலிபர் தவறவிட்ட செல்போன்

வாலிபர் தவறவிட்ட செல்போனை பெண் சப்-இன்ஸ்பெக்டர் கண்ெடடுத்து ஒப்படைத்தார்
திருச்சி, மே.22-
சோமரசம்பேட்டையை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திகேயன்.இவர் தனது ஸ்மார்ட் செல்போனை கீழேதவறவிட்டார்.இந்தசெல்போனை,எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜொனட் கண்டெடுத்தார். பின்னர், சம்பந்தப்பட்ட கார்த்திகேயனை தொடர்பு கொண்டு, தவறிப்போய் கீழே கிடந்தது, அவரது செல்போன்தானாஎன்பதை உறுதிப்படுத்தி கொண்டார். பின்னர், கார்த்திகேயனை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் செல்போனை சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜொனட் ஒப்படைத்தார். அவருக்கு வாலிபர் நன்றி தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





