மீண்டும் நடைபெற்ற தேரோட்டம்


மீண்டும் நடைபெற்ற தேரோட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 6:45 PM GMT (Updated: 5 May 2023 6:46 PM GMT)

மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்று வந்த சித்திரை திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டு நேற்று காலை மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.


Next Story