கவர்னரை வரவேற்ற கலெக்டர்


கவர்னரை வரவேற்ற கலெக்டர்
x
தினத்தந்தி 10 Aug 2023 4:57 PM IST (Updated: 10 Aug 2023 5:26 PM IST)
t-max-icont-min-icon

கவர்னரை வரவேற்ற கலெக்டர்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை புரிந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கலெக்டர் முருகேஷ் புத்தகம் வழங்கி வரவேற்ற போது எடுத்த படம்.

அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்ளார்.

1 More update

Related Tags :
Next Story