"தமிழகத்தில் மாறப்போகிறது அரசு பஸ்களின் நிறம் ?"


தமிழகத்தில் மாறப்போகிறது அரசு பஸ்களின் நிறம் ?
x

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு கீழ் இயக்கப்படும் பஸ்கள் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது

சென்னை,

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு கீழ் இயக்கப்படும் பஸ்கள் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது.முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிறத்தில் அரசு பஸ்கள், அடர் மற்றும் வெளிர் மஞ்சள், மெரூன் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் வெண்மை நிற பஸ்களின் நிறமும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.




Related Tags :
Next Story