சிலிண்டர் லாரி கவிழ்ந்தது
விபத்து நிகழாத வண்ணம் கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக அகற்றினர்.
மதுரை கப்பலூரில் இருந்து விருதுநகர் சிப்காட்டிற்கு கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விருதுநகர் 4 வழிச்சாலையில் புல்லலக்கோட்டை விலக்கில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு படையினரும், ேபாலீசாரும் விரைந்து வந்து மேலும் விபத்து நிகழாத வண்ணம் கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக அகற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire