பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்


பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்
x

பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியில் கூழான்ஆஞ்சி கவுண்டர் தெருவில் போடப்பட்ட சிமெண்டு சாலை பழுதடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதான சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story