மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது


மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது
x

மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் தங்கராஜு(வயது 24). டிரைவரான இவர், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து உப்பிலியபுரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் தங்கராஜுவை துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கைது செய்தார்.


Next Story