மாணவி போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
மாணவி பயன்படுத்திய செல்போனுக்கு ஆபாச வீடியோ, படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
22 July 2024 7:09 PM GMTகாதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
20 July 2024 7:15 PM GMTவந்தவாசி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு
மாணவியின் உறவினரான ஜானகிராமன் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
19 July 2024 9:03 PM GMT17 வயது மாணவரை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்: இளம்பெண் மீது போக்சோ வழக்கு
மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 July 2024 4:30 AM GMTமாணவனுக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது
மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
8 July 2024 11:07 PM GMTகர்ப்பமான சிறுமிக்கு 18 வயது நிரம்பியது: போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு ஜாமீன்
வாலிபர் தான் கர்ப்பமாக்கிய சிறுமியை ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், சிறுமிக்கு தற்போது 18 வயது நிரம்பியது.
30 Jun 2024 10:01 PM GMTபோக்சோ வழக்கில் எடியூரப்பா மீது சி.ஐ.டி. குற்றப்பத்திரிகை தாக்கல்
போக்சோ வழக்கில் முன்னாள் முதல்-மாந்திரி எடியூரப்பா மீது சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
27 Jun 2024 1:19 PM GMT11 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்... அதிர்ச்சி சம்பவம்
சிறுமியின் உடல் மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
26 May 2024 4:58 PM GMTசிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
நாலாட்டின்புத்தூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
23 May 2024 7:33 PM GMT17 வயது சிறுமியை 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
சூடான இரும்பு கம்பியால் சிறுமியின் முகத்தில் தனது பெயரை எழுதி வாலிபர் சித்ரவதை செய்துள்ளார்.
28 April 2024 12:22 PM GMTதங்கையின் தோழிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர் - போக்சோவில் கைது
மதுரை திருமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு தொடர்ச்சியாக காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
27 April 2024 4:05 AM GMTசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி - வி.சி.க. நிர்வாகி, சிறுமியின் தாய் போக்சோவில் கைது
தகாத உறவு காதலனுடன் சேர்ந்து, தாய் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 April 2024 9:30 AM GMT