வெயிலின் தாக்கம்


வெயிலின் தாக்கம்
x

துப்பட்டாவை தலையில் போட்டும், தொப்பி அணிந்து கொண்டும் பெண்கள் சென்றனர்.

விருதுநகர்

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் விருதுநகரில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. ஆதலால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாக்க குடை பிடித்த படியும், துப்பட்டாவை தலையில் போட்டும், தொப்பி அணிந்து கொண்டும் பெண்கள் சென்றனர்.

1 More update

Next Story