வனத்துறை சார்ந்த குரூப் 6 பணிகளுக்கான தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி

x

வனத்துறை சார்ந்த குரூப் 6 பணிகளுக்கான தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சென்னை,

மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்த வனத்துறை தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட வனத்துறை தேர்வு வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

Next Story