
தமிழக அரசு வேலை.. 76 பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
இந்த பணிகளுக்கான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2025 7:09 AM IST
குரூப்-2, 2 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
பிப்.8ல் தமிழ் தகுதித்தேர்வு, 22 ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
22 Dec 2025 8:31 PM IST
2026 குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாறுகிறதா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
22 Dec 2025 12:03 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
அறிவிப்பு வெளியிட்ட போது 3,935 காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.
13 Dec 2025 12:34 AM IST
61 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு
அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
9 Dec 2025 10:42 AM IST
டிஎன்பிஎஸ்சி 2026-ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை வெளியீடு
குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு(2026) அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:23 PM IST
குரூப் 4 பணிகளில் கூடுதலாக 645 காலிப்பணியிடங்கள் அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
குரூப் 4 பணியிடங்களில் கூடுதலாக 645 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 6:56 PM IST
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு...டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.
1 Dec 2025 7:57 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
18 Nov 2025 7:47 PM IST
குரூப் 4 தேர்வு: தகுதி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
குரூப் 4 தேர்வில் தகுதி பெற்றோருக்கான கணினி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
31 Oct 2025 2:30 AM IST
குரூப்-4 தேர்வில் தோல்வி: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
தேர்வு முடிவு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் சத்திய ரூபா தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
25 Oct 2025 8:14 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
22 Oct 2025 3:34 PM IST




