தூக்குப்போட்டு இறந்த வாலிபரின் கண்கள் தானம்


தூக்குப்போட்டு இறந்த வாலிபரின் கண்கள் தானம்
x

தூக்குப்போட்டு இறந்த வாலிபரின் கண்கள் தானம் செய்யப்பட்டன.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் மகன் நவீன் (வயது 22). இவர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் தன் மகனின் நினைவாக நவீனின் 2 கண்களையும் தானமாக வழங்கினா். இந்த கண்கள் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story