மாணவியின் சைக்கிளில் சென்ற பெண் எம்.எல்.ஏ.
தினத்தந்தி 19 July 2023 12:28 AM IST
Text Sizeமாணவியின் சைக்கிளில் சென்ற பெண் எம்.எல்.ஏ.
சிவகங்கை
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.8½ லட்சம் செலவில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது. இதை நேற்று தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் மாணவி ஒருவரின், சைக்கிளில் பின்னால் அமர்ந்து அவர் உற்சாகமாக சென்றார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire