மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் சென்றவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில்   சென்றவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
x

மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் சென்றவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை- உடன்குடி ரோட்டில் தினமும் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் செல்லும் நேரத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அசுர வேகத்தில் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நேற்று மாலையில் அவ்வாறு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபரை அப்பகுதியினர் மடக்கி பிடித்து திசையன்விளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Next Story