சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது


சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது
x

சிறுமி பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு பின்னல்வாடியை சேர்ந்த ராஜ் மகன் ஜெயச்சந்திரன் (வயது 20) என்பவர் கட்டாய தாலி கட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து சிறுமியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்


Next Story