அரசுபள்ளி தூய்மைபடுத்தப்பட்டது


அரசுபள்ளி தூய்மைபடுத்தப்பட்டது
x

சிறுவலூர் அரசுபள்ளி தூய்மைபடுத்தப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 30 நாட்களாக மூடப்பட்டு இருந்தால் பள்ளி வளாகம், வகுப்பறைகள், குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவை நேற்று தூய்மைபடுத்தப்பட்டன. இப்பணிகளை தலைமை ஆசிரியர் சின்னதுரை மேற்பார்வையில் ஊராட்சி மன்ற தலைவர், அவைத்தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.


Next Story