வீட்டில் இருந்த நகை மாயம்


வீட்டில் இருந்த நகை மாயம்
x

வீட்டில் இருந்த நகை மாயமானது.

விருதுநகர்


விருதுநகர் லட்சுமி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (வயது 47). இவர் தனது வீட்டில் 3½ பவுன் எடையுள்ள 2 மோதிரங்களை கழற்றி வைத்திருந்தார். வீட்டில் ஏ.சி. எந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றது. பணி முடிந்து வேலைக்கு வந்தவர்கள் சென்ற பிறகு பார்த்தபோது வீட்டில் இருந்த மோதிரங்களை காணவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 More update

Next Story