மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது


மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
x

பாப்பாக்குடி அருகே மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே கபாலிபாறை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 65). இவரிடம், அப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (32) பணம் கேட்டார். ஆனால் சுப்புலட்சுமி பணம் கொடுக்காததால் அவரை பாலசுப்பிரமணியன் அவதூறாக பேசி மிரட்டினார். இதுகுறித்த புகாரின்பேரில், பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

1 More update

Next Story