ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 8 பேர் காயம்


ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 8 பேர் காயம்
x

ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று ெசன்று கொண்டு இருந்தது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வரும் போது திடீரென மல்லிரோட்டில் மோட்டார்சைக்கிள் ஒன்று வந்தது. அதன்மீது மோதமால் இருக்க டிரைவர் பஸ்சை திரும்பிய போது எதிர்பாராதவிதமாக பஸ் கவிழ்ந்தது. இதில் சந்தியா (வயது22), புஷ்பா (38) உள்பட 8 காயமடைந்தனர். இந்த விபத்து பஸ் டிரைவர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாட்டகுளத்தை சேர்ந்த பழனிச்சாமி மீது மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story