ஏலச்சீட்டு நடத்திய ஆந்திராவை சேர்ந்த நபர் தலைமறைவு

ஏலச்சீட்டு நடத்திய ஆந்திராவை சேர்ந்த நபர் தலைமறைவு
x

வாணியம்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த நபர் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்

Next Story