சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது


சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது
x

சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

மானூர் சங்கு முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 25). இவர் கடந்த 1-ந்தேதி வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து இருதரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானூர் போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.


Next Story