கள் விற்றவர் கைது


கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்குசத்திரம் மங்கம்மாள் சாலை தெருவைச் சேர்ந்த காளிமுத்து (வயது 43) என்பவர் ராயகிரி வேப்பங்குளம் அருகே அனுமதியின்றி கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார், காளிமுத்துவை கைது செய்தனர்.

1 More update

Next Story