விஷம் குடித்த பெண் சாவு


விஷம் குடித்த பெண் சாவு
x

நெல்லை அருகே விஷம் குடித்த பெண் இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சீவலப்பேரி மடத்துப்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவரது மனைவி சுடலைமாடி (வயது 58). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் அவர் நேற்று உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story