
உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை; உடலை 3 துண்டுகளாக வெட்டிய கொடூரம்
குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
3 Nov 2023 9:05 AM GMT
நொய்டாவில் பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது
நொய்டாவில் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய சென்ற இளைஞர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.
30 Oct 2023 10:07 AM GMT
பட்டாபிராம் அருகே குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியதால் பரபரப்பு
பட்டாபிராமில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணை மாடு முட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
27 Oct 2023 1:52 AM GMT
கையை கத்தியால் அறுத்து பெண் தற்கொலை
விக்கிரமசிங்கபுரம் அருகே கையை கத்தியால் அறுத்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 8:29 PM GMT
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வடக்கு விஜயநாராயணம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 8:33 PM GMT
வேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணம் அபேஸ்
குலசேகரம் அருகே வேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணத்தை அபேஸ் செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 6:45 PM GMT
கோவை பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த லண்டன் வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Oct 2023 7:00 PM GMT
பெண் மீது கார் மோதி கவிழ்ந்தது
நொய்யல் அருகே பெண் மீது கார் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
21 Oct 2023 6:50 PM GMT
நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் அபேஸ்
கோவையில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படுவதாக கூறி நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் அபேஸ் செய்த இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Oct 2023 8:45 PM GMT
வங்கிக்கு சென்ற பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் பறித்த வாலிபர்கள்
வங்கிக்கு சென்ற பெண்ணிடம் ரூ.35 ஆயிரத்தை வாலிபர்கள் பறித்து சென்றனர்.
20 Oct 2023 8:43 PM GMT