லட்டு வழங்கி ஊக்கப்படுத்திய போலீசார்


லட்டு வழங்கி ஊக்கப்படுத்திய போலீசார்
x

ஹெல்மெட் அணிந்து வருவோரை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு போலீசார் லட்டு வழங்கினர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வருவோரை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு போலீசார் லட்டு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பாலமுருகன் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story