
கன்னியாகுமரி: வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.
14 Aug 2025 7:23 PM IST
ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட இருவரை போலீசார் தாக்கியுள்ளனர்: வன்னி அரசு
ஜனநாயக ரீதியாக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 11:20 AM IST
தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
14 Aug 2025 10:24 AM IST
வயதான தாயை கட்டிலுடன் சாலையின் நடுவே அமர வைத்த நபர்; தேனியில் பரபரப்பு
போலீசார் விரைந்து வந்து சாலையின் நடுவே கட்டிலில் அமர்ந்திருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்
13 Aug 2025 10:41 AM IST
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: திமுக, அதிமுக கவுன்சிலர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Aug 2025 5:40 PM IST
போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீசார்
ராக்கி கயிறு கட்டியதோடு, சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியையும் வழங்கினர்.
10 Aug 2025 1:34 AM IST
தமிழக காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு நெல்லை போலீஸ் கமிஷனர் பாராட்டு
தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது.
9 Aug 2025 7:30 AM IST
போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரண நிதி
அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரண நிதியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
9 Aug 2025 1:39 AM IST
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 22 போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 22 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
8 Aug 2025 1:34 PM IST
திருநெல்வேலி: சிறப்பாக பணியாற்றிய போலீசார் 140 பேருக்கு எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் நடந்தது.
7 Aug 2025 1:17 PM IST
திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் பலி
தந்தை-மகன்கள் தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
7 Aug 2025 8:06 AM IST
கவின் படுகொலை - சுர்ஜித் தாய்க்கு சம்மன்
கவின் படுகொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
5 Aug 2025 3:16 PM IST