திருப்பத்தூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு


திருப்பத்தூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு
x

திருப்பத்தூர் மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை குறைந்திருந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பூ மார்க்கெட்டிற்கு கிருஷ்ணகிரி, வேலூர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் பூ மார்க்கெட்டில் மற்ற நாட்களை விட நேற்று பூக்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

பூக்களின் விலை விவரம் வருமாறு (கிலோவில்):-

மல்லிகை ரூ.300 முதல் ரூ.360, பச்சை முல்லை ரூ.240, முல்லை ரூ.220, கனகாம்பரம் ரூ.200, காக்கட்டான் ரூ.200, சம்பங்கி ரூ.60, பட்டன் ரோஸ் ரூ.50

சில்லறை விற்பனை கடைகளில் சற்று விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.


Next Story