கடையில் திருடியவர் கைது


கடையில் திருடியவர் கைது
x

கடையில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம், டி.என்.சி. முக்கு ரோட்டில் பாண்டி (வயது42) என்பவர் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர். இவரது கடையின் பின்பக்க கதவை உடைத்து 6 ஜாக்கிகளை மர்மநபர் திருடி சென்றுவிட்டதாக பாண்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருவேங்கடபுரத்தை சேர்ந்த குமார் (32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ஜாக்கிகளை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story