தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது.
தர்மபுரி:
பட்டு வளர்ச்சி துறை சார்பில் தர்மபுரியில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து வழக்கத்தைவிட கணிசமாக குறைந்தது. நேற்று ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.738-ம், குறைந்தபட்சமாக ரூ.621-ம், சராசரியாக ரூ.648.42 என்ற விலைகளில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 620 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire