கார், பைக் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி - தர்மபுரியில் சோகம்

கார், பைக் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி - தர்மபுரியில் சோகம்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
16 Dec 2025 5:32 PM IST
மாணவி பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்க ரூ. 10 லட்சம்; கட்டப்பஞ்சாயத்துதான் திமுகவின் நீதியா? - அன்புமணி ராமதாஸ்

மாணவி பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்க ரூ. 10 லட்சம்; கட்டப்பஞ்சாயத்துதான் திமுகவின் நீதியா? - அன்புமணி ராமதாஸ்

மாணவிக்கு நீதி வழங்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
16 Dec 2025 11:35 AM IST
வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு: கணவர் உள்பட 3 பேர் கைது

வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு: கணவர் உள்பட 3 பேர் கைது

ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் தெரிவித்தார்.
12 Dec 2025 10:49 AM IST
தர்மபுரியில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது

தர்மபுரியில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது

போராட்டத்தின்போது காவலரின் கையை தவெக தொண்டர் கடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
8 Dec 2025 7:58 AM IST
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பலி

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பலி

இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Dec 2025 2:45 AM IST
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
29 Nov 2025 9:39 PM IST
பெண் கழுத்தறுத்து கொலை... குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்

பெண் கழுத்தறுத்து கொலை... குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்

4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மகாலட்சுமி குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
18 Nov 2025 5:55 AM IST
தர்மபுரி அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

தர்மபுரி அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
15 Nov 2025 9:48 AM IST
காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததால் விஷம் குடித்த ஜோடி - கல்லூரி மாணவி உயிரிழப்பு

காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததால் விஷம் குடித்த ஜோடி - கல்லூரி மாணவி உயிரிழப்பு

கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், அவரது காதலனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 Oct 2025 11:25 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
24 Oct 2025 7:04 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2025 3:25 PM IST
தர்மபுரியில் நாளை பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை; கலெக்டர் சதீஸ் அறிவிப்பு

தர்மபுரியில் நாளை பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை; கலெக்டர் சதீஸ் அறிவிப்பு

விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 15-ந்தேதி பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
22 Oct 2025 8:48 PM IST