உண்டியல் காணிக்கை எண்ணும் பணி


உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
x

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.14 லட்சத்து 30 ஆயிரத்து 979 கிடைத்தது. இ்ந்த பணியில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story