Normal
பள்ளத்தில் சரிந்த லாரி
திருவண்ணாமலையை அடுத்த மங்கலத்தில் இருந்து மேல்பாலானந்தல் செல்லும் ஊரக சாலையில் எம்.ஜி.ஆர். நகர் அருகில் வளைவு பகுதியில் சென்ற லாரி எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கி சென்ற போது திடீரென சாலையோரம் இருந்த பள்ளத்தில் லாரி சரிந்து நின்றது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு சரிந்த லாரி மீட்கப்பட்ட போது எடுத்த படம்.
திருவண்ணாமலை

Related Tags :
Next Story