காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் தவறிவிழுந்து சாவு


காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் தவறிவிழுந்து சாவு
x

திண்டிவனம் அருகே காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் தவறிவிழுந்து சாவு

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகள் விஜயா(வயது 23). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குரூர் கிராமத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு மகன் சிலம்பரசன்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் விஜயா அதேபகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story