விநாயகர் சிலை கரைப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
10 Sep 2024 9:13 AM GMTசென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
30 Aug 2024 9:25 AM GMTவிநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
23 Aug 2024 5:11 AM GMTஊர்வலமாக கொண்டு சென்று பழவேற்காடு கடலில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு
மீஞ்சூர், பொன்னேரி பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரைப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
25 Sep 2023 12:30 PM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.
25 Sep 2023 10:22 AM GMTவிநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
24 Sep 2023 5:30 PM GMTசென்னையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்
சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது.
24 Sep 2023 1:16 PM GMTஇந்து மகாசபா சார்பில் சொத்தவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக சென்றன
இந்து மகாசபா சார்பில் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டு சொத்தவிளைக்கு சென்றடைந்தன. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.
23 Sep 2023 8:36 PM GMTவிநாயகர் சிலைகள் ஊர்வலம்
கண்ணமங்கலம் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
23 Sep 2023 1:19 PM GMT69 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைப்பு
சிவசேனா சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்ட 69 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.
22 Sep 2023 6:45 PM GMT