இளம்பெண் மாயம்
இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் மாது (வயது 55), கூலி தொழிலாளி. இவருடைய இளைய மகள் பொற்கொடி (வயது 24). இவர் கடந்த 31-ந் தேதி இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதிகாலை பார்க்கும் போது வீட்டில் இருந்து பொற்கொடி மாயமானது தெரியவந்தது. இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசில் மாது புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து மாயமான பொற்கொடியை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire